‘அரை இறுதிக்கு முன்னேறியது பெரிய நிம்மதியை தந்துள்ளது’ - ஸ்மிருதி மந்தனா

நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் நவி​மும்​பை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​திய அணி டக்​வொர்த் லீவிஸ் விதி​முறைப்​படி 53 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்​தி​யது.

முதலில் பேட் செய்த இந்​திய அணி 49 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 340 ரன்​கள் குவித்​தது. ஸ்மிருதி மந்​தனா 109 ரன்​களும், பிர​திகா ராவல் 122 ரன்​களும், ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 76 ரன்​களும் விளாசி அசத்​தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/InGkDPr