தமிழகம் இரண்டாவது வெற்றி * சுழலில் அசத்திய சித்தார்த், சாய் கிஷோர் | டிசம்பர் 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிஜய் ஹசாரே டிராபி தொடரில் தமிழக அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகாவை வீழ்த்தியது. இந்தியாவில் விஜய் ஹசாரே டிராபி தொடர் (50 ஓவர்) நடக்கிறது. 38 அணிகள், 5 எலைட் குரூப், ஒரு பிளேட் குரூப் என 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. எலைட் ‘பி’ பிரிவில் தமிழகம்,

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639070974/vijayhazaretrophy2021tamilnadubeatKarnataka.html