புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணியிலிருந்து நட்சத்திர வீரர் ரஷித் கான் விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இடையிலான முதல் டெஸ்ட் புலவாயோவில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இருந்து ரஷித் கான் விலகியுள்ளார். சமூக சேவை நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வதால் போட்டியில் பங்கேற்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/CHlgUBj