நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 - பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி

கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி, நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் 4 போட்டிகளிலும் நியூஸிலாந்து வெற்றி பெற்று தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/mr40uGj