டி20 கிரிக்கெட் தரவரிசையில் ஷுப்மன் கில் முன்னேற்றம்

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 25-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 43 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் தொடரில் கில், 102 ரன்கள் சேர்த்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/b8ZdxwS