வலவததயல தஙகம வனற பரத சலஙக சதன

லிமெரிக்: இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் ஆடவருக்கான ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் பார்த் சலுங்கே தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அயர்லாந்தில் உள்ள லிமெரிக் நகரில் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் பார்த் சலுங்கே இறுதிப் போட்டியில் 7-3 என்ற கணக்கில் கொரியாவின் சாங் இன்ஜுனை தோற்கடித்து தங்கப் பதக்கம் வெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/4CUtLr0