உலகக் கோப்பையில் விளையாடுகிறார் போல்ட்

வெலிங்டன்: அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக நியூஸிலாந்து அணிக்கு டிரென்ட் போல்ட் திரும்ப உள்ளார்.

நியூஸிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் டிரென்ட் போல்ட். இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Rhxv8jI