WTC இறுதிப் போட்டி | இந்திய அணியில் ராகுலுக்கு மாற்றாக இஷான் கிஷன் சேர்ப்பு!

மும்பை: எதிர்வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் காயமடைந்த கே.எல்.ராகுலுக்கு மாற்றாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதனை அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/4T8mqso