IPL 2023: PBKS vs DC | பிரப்சிம்ரன் சிங் சதத்தால் பஞ்சாப் 167 ரன்கள் சேர்ப்பு

டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெடுகளை இழந்து 167 ரன்களைச் சேர்த்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் மோதின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தவான் 7 ரன்களிலும், லியாம் லிவிங்ஸ்டன் 4 ரன்களிலும், ஜிதேஷ் ஷர்மா 5 என சொற்ப ரன்களில் அவுட்டாகினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/1W94BRA