
சென்னை: மதிஷா பதிரனா டெஸ்ட் கிரிக்கெட் அருகில் கூட செல்லக் கூடாது என்று நினைக்கிறேன் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பிற்பகலில் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் மோதின.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nYTh51r