'வெளியிலிருந்து யார் என்ன சொன்னாலும் நான் பொருட்படுத்த மாட்டேன்' - சதம் விளாசிய பிறகு கோலி பேச்சு

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 65-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதில் அந்த அணியின் கேப்டன் டூப்ளசி மற்றும் கோலியின் பங்கு அதிகம். 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கோலி மிரட்டினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/Srdq5lK