தமிழ்நாட்டில் பெருகும் தொற்று.. பொது இடங்களில் இனி மாஸ்க் கட்டாயம்.. மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பொது இடங்களில் இனி மாஸ்க் கட்டாயம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்று வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் நேற்றைய நிலவரப்படி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/Oci2u5L