தீயாய் பரவும் கொரோனா..ஊரடங்கு வருமா?..வதந்திகளை நம்பாதீர்கள் என்கிறார் மா.சுப்ரமணியன்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்பது வதந்தியே என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வாட்ஸ்-ஆப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரவும் தகவல்களில் உண்மையில்லை என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/KfCNzq1