
துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில், ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஓர் இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஷுப்மன் கில்லை தவிர்த்து மற்ற இந்திய வீரர்களில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் டாப் 10-ல் இடம் பெற்றுள்ளனர். விராட் கோலி ஓர் இடம் முன்னேறி 7-வது இடத்தை அடைந்துள்ளார். ரோஹித் சர்மா 8-வது இடத்தில் தொடர்கிறார். இந்த பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அஸம் முதலிடம் வகிக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/UPxSnaD