இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 12,591; ஆக்டிவ் கேஸ்கள் 65,000-த்தை தாண்டியது!

https://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 65,000-த்தை கடந்துள்ளது. அதேநேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,000-த்தை தாண்டி உள்ளது. இந்தியவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,591. இந்தியாவில் 10,827 பேர் நேற்று கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டனர்.இந்தியாவில் தற்போது ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/xupnbT2