முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: கோவை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

கோவை: முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரகு முன்னிலை வகித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/W0b72cU