தன்னைக் காத்துக்கொள்ள அக்சர் படேலிடம் கடைசி ஓவரைக் கொடுத்தாரா ஹர்திக் பாண்டியா?

மும்பை - வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி பக்கா பேட்டிங் பிட்ச்சில் 162 ரன்களை தற்காத்து 2 ரன்களில் இலங்கையை வீழ்த்தியதற்குக் காரணம் இந்திய அணிக்கு வந்துள்ள இளம் வேகப்புயல்களான ஷிவம் மாவி மற்றும் உம்ரன் மாலிக்கே காரணம்.

பேட்டிங்கில் இஷான் கிஷன் 37 ரன்கள் எடுக்க. கடைசி 5.5 ஓவர்களில் அக்சர் படேலும், தீபக் ஹூடாவும் 68 ரன்களை விளாசியதும் இந்திய அணியின் வெற்றியில் மிகமுக்கிய பங்களிப்பு செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/1vf45TC