கொரோனா அச்சுறுத்தல்: மக்களே அலார்ட்! அடுத்த 30 நாட்களுக்கு "கேரளாவில் முககவசம் கட்டாயம்" அரசு அதிரடி

https://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் அச்சுறுத்தல் இருப்பதால் கேரளாவில் பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், பணியிடங்கள், மக்கள் கூடும் இடங்கள் என அனைத்து பொது இடங்களிலும் முக கவசம் அணிவது ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/GqRko3E