மீண்டும் கொரோனா உக்கிரம்: சீனாவில் 3 மாதத்தில் பல லட்சம் பேர் மரணம் அடைவார்கள்? எச்சரிக்கும் வல்லுநர்!

https://ifttt.com/images/no_image_card.pngபீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கோரத்தாண்டவமாட தொடங்கிவிட்டது. சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்; பல லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/cJk43Wi