பின்ச், மேத்யூ வேட் விளாசலில் ஆஸி. வெற்றி

கராரா: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் ஆரோன் பின்ச், மேத்யூ வேட் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியாவின் கராரா நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. கைல் மேயர்ஸ் 39, ஒடியன் ஸ்மித் 27, ரேமன் ரைஃபர் 19, பிரண்டன் கிங் 12 ரன்கள் சேர்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/RODH58G