எஸ்ஏஎப்எப் மகளிர் கால்பந்து: மாலத்தீவுகள் அணியை வீழ்த்தியது இந்தியா

காத்மாண்டு: தெற்காசிய கால்பந்து சம்மேளனம் (எஸ்ஏஎப்எப்) நடத்தும் மகளிர் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் மாலத்தீவுகள் அணியை இந்தியா வீழ்த்தியது.

இந்த லீக் ஆட்டம் நேற்று முன்தினம் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள தசரத மைதானத்தில் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/JOwWoNh