
புதுடெல்லி: கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் மொகமது ஷமி விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 20-ம் தேதி மொஹாலியில் நடைபெற உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/t1XRfaS