
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் டி 20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 14 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆசிய கோப்பையில் விராட் கோலி 5 ஆட்டங்களில் ஒரு சதம் உட்பட 276 ன்கள் எடுத்திருந்தார். இதனால் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/5U3P2sp