அதிகரிக்கும் கொரோனா.. புதிய கட்டுப்பாடுகள் அமலாகுமா?.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை தீவிரமாக இருந்த நிலையில் அதை எப்படியோ கட்டுக்குள் கொண்டு வந்தது மாநில அரசு. இதையடுத்து மக்களின் ஒத்துழைப்பு மற்றும் மாநில அரசின் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/YD073qb