கார்பேவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

https://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கார்பேவேக்ஸ் கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளை போடும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்தது. இந்த மாதம் கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/KvefT97