ஆட்டத்தை மெதுவாக ஆரம்பித்த கொரோனா! தினசரி பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்தது! உஷார் நிலையில் மத்திய அரசு!

https://ifttt.com/images/no_image_card.pngடெல்லி : நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் தினசரி ஒரு நாள் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/S8O69Vt