மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே அரசு ஜூன் 30-ல் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவில்லை: ஆளுநர் மாளிகை

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு 30-ந் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளதாக வெளியான கடிதங்கள் போலியானவை; அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அம்மாநில ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/za7p5Rs