IPL 2022 | நிறைவு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் and ரன்வீர் சிங்; இறுதிப் போட்டி 30 நிமிடங்கள் ஒத்திவைப்பு

மும்பை: 15-வது ஐபிஎல் சீசனின் நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ரன்வீர் சிங் பங்கேற்கின்றனர்.

வரும் 29-ஆம் தேதி அன்று அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு சீசனுக்கான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 70 லீக் போட்டிகள் அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில போட்டிகள் தான் லீக் சுற்றில் எஞ்சியுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/ESDMlnX