இந்தியாவில் ஒருவருக்கு XE வகை கொரோனா பாதிப்பா? குஜராத்தில் முதல் கேஸ் பதிவானதாக தகவல் - பின்னணி

http://ifttt.com/images/no_image_card.pngகாந்தி நகர்: குஜராத்தில் ஒருவருக்கு XE வகை கொரோனா தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தாக தி இந்து செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் முதல் நபருக்கு XE வகை கொரோனா இருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/elx3Wbh