ஷாங்காய் நகரில் ஒட்டுமொத்தமாக ராணுவத்தை இறக்கிய சீன அரசு.. குழப்பத்தில் மக்கள்! என்ன காரணம் தெரியுமா

http://ifttt.com/images/no_image_card.pngபெய்ஜிங்: சீனாவில் பொருளாதார ரீதியாக மிக முக்கிய நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகருக்குச் சீனா அரசு ராணுவத்தை அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ்- கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளைப் புரட்டிப்போட்ட ஒன்றாக இதுவே உள்ளது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/poExy9T