இனி உலகம் முழுவதும் பறக்கலாம்.. மத்திய அரசு தந்த முக்கிய அப்டேட்.. எந்த தேதியில் இருந்து தெரியுமா.?

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி : இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், கொரோனா வைரஸ் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முடிவை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் எடுத்துள்ளது. சீனாவின் வூகான் மாநிலத்தில் கடந்த 2019ஆம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/IWV8t7q