வீழ்ச்சியடையும் கொரோனா.. 3வது அலைக்கு முடிவுரை எழுதும் இந்தியா.. கேஸ் எண்ணிக்கை மளமள சரிவு!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி : இந்தியாவில் இன்று மேலும் 2503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய பாதிப்பான 3,116ஐ விட சுமார் 600 என்ற எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதன் காரணமாக மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,29,93,494 ஆக உயர்ந்துள்ளது ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/djFNqOZ