உலகம் முழுவதும் தீயாய் பரவும் கொரோனா: ஒரே நாளில் 28,22,180 பேர் பாதிப்பு - 26,79,130 பேர் மீண்டனர்

http://ifttt.com/images/no_image_card.pngவாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பின் வேகம் உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 28,22,180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 26,79,130 பேர் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/X0qGDPTl9