தமிழகத்தில் 2 லட்சத்திற்கு கீழ் சென்ற ஆக்டிவ் கேஸ்கள்.. தொடர்ந்து குறையும் பாசிட்டிவ் ரேட்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 16,096ஆக குறைந்துள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களும் தற்போது மாநிலத்தில் 1,88,599ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் பரவல் காரணமாக 3ஆம் அலை ஏற்பட்டது. அப்போது மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/m9o1lMQXg