பட்ஜெட் கூட்டத்தொடர் 2022.. காலை, மாலை என இரு வேலைகளிலும் நடைபெறும் நாடாளுமன்றம்.. காரணம் இது தான்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலை மற்றும் மாலை என இரு வேலைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு மத்தியில் வரும் ஜன. 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. ஜன.31-ல் குடியரசுத் தலைவர் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3G2nKeJ