அதிவேகமாக பரவும் ஓமிக்ரான்- ஊரடங்கை தவிர்க்க உடனடியாக கொரோனா தடுப்பூசி போடுங்க.. டாக்டர் ராமதாஸ்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகமாக பரவுவதால் ஊரடங்கை தவிர்க்கும் வகையில் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் எனும் உருமாறிய புதிய ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ryjGQ8