அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. தென் ஆப்பிரிக்காவில் மின்னல் வேகத்தில் உயரும் கேஸ்கள்! எந்தளவு ஆபத்தானது?

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், பல ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா பாதிப்பு பல மடங்கு வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 25ஆம் தேதி முதன்முதலில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3yaZftu