இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேருக்கு கொரோனா.. ஓமிக்ரான் பாதிப்பா என ஆய்வு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஓமிக்ரான் கொரோனா குறித்து அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ.25ஆம் தேதி புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3lH7IzY