அஷ்வின் அசத்தல் பந்துவீச்சு * 62 ரன்னுக்கு சுருண்டது நியூசி., | டிசம்பர் 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை டெஸ்டில் அஷ்வின் உள்ளிட்ட இந்திய பவுலர்கள் அசத்த, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 62 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆக, தொடர் 0–0 என சமனில்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638614828/IndiavsNewzealandMUMBAItest2stdayaxar.html