கொரோனா பாதிப்பில் இருந்து நடிகர் கமல்ஹாசன் குணமடைந்தார்- மீண்டும் பிக்பாஸ்-5 தொகுத்து வழங்குகிறார்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா பாதிப்புக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் குணமடைந்துள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் அண்மையில் ஹவுஸ் ஆஃப் கத்தர் என்ற தனது ஃபேஷன் பிராண்டை தொடங்க அமெரிக்கா சென்றார். சிகாகோவில் நடைபெற்ற ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3pfe62e