அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. இந்தியாவில் 3ஆம் அலை எப்போது ஏற்படும்? ஐஐடி பேராசிரியர் முக்கிய வார்னிங்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் அடுத்தாண்டு ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் கொரோனா 3ஆவது அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள ஐஐடி கான்பூர் பேராசிரியர் மனிந்திர அகர்வால், அது எவ்வளவு தீவிரமாக மாற வாய்ப்புள்ளது என்பது குறித்தும் எச்சரித்துள்ளார், கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவ ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2ZW0z77