வேகமாக பரவும் ஓமிக்ரான்.. "இந்த 2 தடுப்பூசிகளை தவிர" மற்றதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் வைரஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: உலகில் உள்ள பெரும்பாலான தடுப்பூசிகளால் ஓமிக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்தியாவில் ஓமிக்ரானால் இதுவரை 170-க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா வைரஸுக்கு தடுப்பூசிகள்தான் தீர்வு என சொல்லப்பட்டு மக்கள் தடுப்பூசிகளை போடுவதில் கவனம் செலுத்தி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3qcWvIO