‘டி–20’ சொதப்பல்: கங்குலி காட்டம் | டிசம்பர் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசமீபத்திய உலக கோப்பையில் விளையாடிய விதம், ‘டி–20’ அரங்கில் இந்திய அணியின் மோசமான செயல்பாடாக அமைந்தது,’’ என, கங்குலி தெரிவித்துள்ளார். எமிரேட்சில் நடந்த ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பையில் இந்திய அணி ‘சூப்பர்–12’ சுற்றுடன் திரும்பியது. உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் தோல்வியை பெற்றது. நியூசிலாந்திடம் வீழ்ந்த இந்திய அணி, ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேற மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638723850/IndiaPerformanceT20WorldCupCricketGanguly.html