கோஹ்லி குழப்பம் தீருமா: இன்று 2வது டெஸ்ட் துவக்கம் | டிசம்பர் 02, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் இன்று துவங்குகிறது. மும்பையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், ஆட்டம் பாதிக்கப்படலாம். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் இன்று மும்பையில் துவங்குகிறது. இங்குள்ள வான்கடே மைதானத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1638466222/IndiaNewZealandSecondTestCricketMumbaiViratKohli.html