உதவிய போலீஸ்... உருகிய சச்சின் | டிசம்பர் 17, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிபத்தில் சிக்கிய தனது நண்பருக்கு உரிய சமயத்தில் உதவிய போக்குவரத்து போலீஸ்காரருக்கு, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து சச்சின் கூறுகையில்,‘‘சில நாட்களுக்கு முன் எனது நண்பர் விபத்தில் சிக்கினார். அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் உடனடியாக அவரை ஆட்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639761232/sachinTendulkarthankstrafficcopforgoingbeyonddutyand.html