சபாஷ் லபுசேன் * பகலிரவில் மீண்டும் சதம் | டிசம்பர் 17, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 473 ரன் குவித்தது. லபுசேன் சதம் அடிக்க, ஸ்மித், கேரி அரைசதம் விளாசினர். ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1–0

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639760078/AshesLabuschagnehasrecordcenturyAUSTRALIA.html