கோஹ்லி மீது நடவடிக்கை பாயுமா * அடக்கி வாசிக்குமா பி.சி.சி.ஐ., | டிசம்பர் 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிதிமுறை மீறிய கோஹ்லி மீது பி.சி.சி.ஐ., கோபத்தில் உள்ளது. தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடர் துவங்குவதால், தற்போதைக்கு இவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. கோஹ்லியை பொறுத்தவரை டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வென்றால் சர்ச்சையில் இருந்து தப்பலாம். இந்திய அணி கேப்டன் கோஹ்லி 33. உலக கோப்பை தொடருக்குப் பின் ‘டி–20’ கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இவரிடம் இருந்து ஒருநாள் போட்டி கேப்டன் பதவியும்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639675380/IndiacaptainViratKohliBCCIgavaskarkapildev.html