தென் ஆப்ரிக்கா சென்றது இந்தியா | டிசம்பர் 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngகேப்டன் பதவி பறிப்பு, ரோகித் சர்மா விலகியது உட்பட பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க, இந்திய அணி தென் ஆப்ரிக்கா சென்றது. தென் ஆப்ரிக்க மண்ணில் இந்திய அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639674821/ViratKohliledTeamIndialandsinSouthAfrica.html