இந்தியா–பாக்., மோதல் * ‘ஜூனியர்’ ஆசிய கோப்பையில் ‘விறுவிறு’ | டிசம்பர் 11, 2021

https://ift.tt/eA8V8J ‘ஜூனியர்’ ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. எமிரேட்சில் 19 வயதுக்குட் பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டிச. 23 முதல் 2022, ஜன. 1 வரை நடக்கவுள்ளது. மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் முதலில் லீக் முறையில் நடக்கவுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எமிரேட்ஸ் அணிகள் குரூப் ‘ஏ’ ல் இடம் பெற்றுள்ளன

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639242496/TheU19AsiaCupUAEIndiaandPakistan.html