ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டுக்கு ‘நோ’ | டிசம்பர் 11, 2021

http://ifttt.com/images/no_image_card.pngலாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி பட்டியலில் கிரிக்கெட் இடம் பெறவில்லை. கடந்த 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் இடம் பெற்றது. இதில் இங்கிலாந்து அணி, பிரான்சை வீழ்த்தி தங்கம் வென்றது. பின் கிரிக்கெட் நீக்கப்பட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/12/1639242297/ICCstillnotlosinghopeoffeaturingin2028Olympics.html